17/09/2026
“விவசாயம் பண்ணுறீங்களா? தினமும் வயலுக்கு போய் மோட்டார் ON/OFF பண்ணி நேரத்தையும் Labour-ஐயும் வீணாக்குறீங்களா?”
“இதுக்கு ஒரு Smart Solution இருக்கு — ROOT IQ Smart Farming Automation!
உங்க விவசாயத்தை இப்போ உங்க கையில இருக்குற Mobile App மூலமாவே control பண்ணலாம்.
எங்க இருந்தாலும் Motor Control, Irrigation Scheduling, Soil Moisture Monitoring, Weather Updates எல்லாத்தையும் Smart-ஆ manage பண்ண முடியும்.
இதனால் Water Saving, Electricity Saving, Time & Labour Saving மட்டுமில்லாமல், உங்க Farm Productivity-யும் அதிகரிக்கலாம்!”
“விவசாயத்தை இன்னும் Smart-ஆ மாற்றணுமா?
ROOT IQ-ஐ தேர்வு பண்ணுங்க!
இன்னைக்கே Livesky Technologies-ஐ தொடர்பு கொள்ளுங்கள்!
📞 Contact: 80980 46164
📍 Saravanampatti, Coimbatore