Teak Wood Zone

Teak Wood Zone

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Teak Wood Zone, Furniture, No: 135/4b, 3b Plot no: 7 Masthanpatti, Near Vandiyur toll gate, Madurai.

Teak Wood Zone is an exclusive showroom for teak wood
We have directly imported teak wood (Benin, Ghana, Indonesia, Colombia, Costa Rica) for the house, door, window, bed, wardrobe and dining table, furniture, hairdressing items are all available

Photos from Teak Wood Zone's post 23/03/2026
Photos from Teak Wood Zone's post 19/03/2026

🙏 அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கும் கட்டிட பொறியாளர்கள் மற்றும் கட்டிட கலைஞர்களுக்கும் எங்களது டீக்வுட் ஜூன் சார்பாக வணக்கம்

நாங்கள் மதுரையில் தேக்கு மரம் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு தேவையான நிலை கதவு ஜன்னல் மற்றும் கட்டில் பீரோ டைனிங் டேபிள் சோபா செட் ட்ரெஸ்ஸிங் டேபிள் இவை அனைத்தும் நேரடியாக வாடிக்கையாளர்கள் முன்னிலையில் மிகவும் நல்ல முறையில் செய்து வழங்கி வருகிறோம்

மற்றும் கட்டிட பொறியாளர்களுக்கு சிறந்த விலையில் நிலை கதவு ஜன்னல் ஆகியவைகள் நேரடியாக நாங்களே கட்டிடத்தை எங்களது கார்பென்டர்களை வைத்து அளவு எடுத்து ஆர்டர் கொடுத்த உருப்படிகளை நேரில் நாங்களே டெலிவரி செய்து வருகிறோம்

மேலும் தேக்கு மரம் கானா பெனின் டோகோ தான்சானியா கொலம்பியா ஆகிய வெஸ்ட் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து அதில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்ற செய்கின்ற மரத்தில் உருப்படிகளை செய்து கொடுக்கிறோம்

மற்றும் மரம் சைஸ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம் இவை அனைத்தும் மொத்த விலையில் வழங்கி வருகிறோம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம் தொடர்பு எண் 8098666553 மதுரை

Photos from Teak Wood Zone's post 02/03/2026

ஏ கே எக்ஸிம் தேக்கு மரக்கடை மதுரை

நாங்கள் சொந்தமாக தேக்கு மரத்தில் கானா பெனின் தோகோ கொலம்பியா ஆகிய ஆப்பிரிக்கா நாட்டு தேக்கு மரத்தில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப நிலை கதவு ஜன்னல் மற்றும் பீரோ கட்டில் டைனிங் டேபிள் சோபா ஆகிய அனைத்து பொருள்களும் ஆர்டரின் பெயரில் செய்து தருகிறோம் விருப்பமுள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்

தொடர்புக்கு 8098666553
மதுரை

Want your business to be the top-listed Furniture Store in Madurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


No: 135/4b, 3b Plot No: 7 Masthanpatti, Near Vandiyur Toll Gate
Madurai
625020

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 7pm