Srilankan Tourist Paradise +

Srilankan Tourist Paradise +

Del

Srilanka is Behind the dark wall Who are Tamils,are they living in that paradise with peace ???????

Chantamohan Kanaganayagam on Twitter 10/06/2020

Chantamohan Kanaganayagam on Twitter “The Sri Lankan people are deceived by the Rajapaksa family in the name of Gautama Buddha, who preached peace in the world. The Sri Lankan people do not understand; therefore they support to the Rajapaksa family, which is involved in horrendous acts of revenge. Medias r blind !?”

Mobile uploads 12/03/2020

https://www.facebook.com/worldtamils1/photos/a.2439143012764445/3083312755014131/?type=3&av=475791895766243&eav=Afaz8an3CjCZCODdQ4F1ccP343_BV898PlmcU2hk36TJEDX4rVMyD1BKHjAd7kM3NdI&__xts__%5B0%5D=68.ARA5fpygTfsetFgXtWC0Q0xMlpHlzctpkpQ3gqHUDTLzO1Q-Riw--JynGJyzP3ijDFxM70_SOjwC-FNBL1KFlwWDiJ14pvMCnP_5aLumf-5JOC7pHf6jTi--H9e_PTJg8scPEn4Xl9S776GaiQL1GFRePykE2adzofo39DYe4bhn6d6pWtD_f3nmAdtGTib22uvesUNC3OO_yzQ_xZ-uVDEmtt8jk6PjnBfMCaWl1ohI7ZQGPgtLaeI-EQ4hsiITrAJCrLWUO7fiAy8nNB8A4imzgSlA5eSDhq34hIdL-yy4SN2tolLsgYAyXTQVpmWLyuDI&__tn__=-R-R

ஏன் மட்டக்களப்பு ?
"கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மட்டக்களப்பு புணானை பல்கலைக்கழகத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர் இதில் நோய் தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டால்; மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள்"

இது ஒரு செய்தி
கொழும்பு விமான நிலையத்தில் வதிறங்கும் பயணிகளை இவ்வளவு தூரம் தாண்டி மட்டக்களப்புக்குக் (மேற்கெல்லையில் இருந்து கிழக்கெல்லைக்கு) கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன ?

ஏன் மட்டக்களப்பு ?

ஏனெனில் வேறு எங்கும் விட கிழக்கில் எதிர்ப்புக் குறைவாக இருக்கும் என்ற சிங்கள அரசின் கணிப்பு.

அப்படி அங்கொன்று இங்கொன்றாக வரும் வரும் எதிர்ப்புகளை நீத்துப் போகச் செய்வதும் இலகு.
கிழக்குல் தமிழர்களும், தமிழ் முஸ்லிம்களும் ஒன்றாக ஒரு அணியில் திரணடு எதிர்க்க மாட்டார்கள் என சிங்கள அரசுக்கு உறுதியாக தெரியும்.

ஒருசாராரை வைத்து மறுசாராரை சமாளிக்கலாம்!
தமிழர்களும், தமிழ் முஸ்லிம்களும் தமிழ் பேசும் மக்களாக ஒன்றுபட வேண்டிய தேவையை இந்த "கொரோனா" முகாம் மீண்டும் உணர வைத்துள்ளது.

இது ஒரு "BIO GENOCIDE" ஆக இருக்குமோ ?

பிரித்தானியாவின் பிரித்தாளும் தந்திரத்தில் பிரிக்கப்பட்டவரகள் தமிழ் பேசும் மக்கள். தமிழர்களாகவும், முஸ்லீம்களெனவும் பிரிக்கப்பட்டனர். சிங்கள தேசமும் அதையே தொடரந்தது.
பிரித்தானியா சிங்கள மக்களையும் கண்டி சிங்களவர், கரையோர சிங்களவர் என்று பிரித்தது. ஆனால் அவர்கள் ஒன்றிணைந்துவிட்டனர். உண்மையிலேயே தமிழ் பேசும் அரசியல்வாதிகள்தான் தமிழ் பேசும் மக்களை ஒன்றிணையாமல் தடுக்கின்றனர்.
தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தமிழ் பேசும் மக்களை சிறுபான்மையினர் என்று அழைப்பதை; தவிர்த்துக் கொள்ளவேண்டும். நாம் இலங்கை குடிமக்கள். எமது சொந்த நாட்டில் சகல உரிமைகளுடன் வாழ விரும்பும் ஒரு இனம். எமது உரிமைகளை அடுத்தவர்கள் தீர்மானிப்பதை நாம் விரும்பவில்லை. தமிழ் பேசும் மக்கள் கொள்கைகளில் வேறுபடலாம். ஆனால் தமிழ் பேசும் மக்களாக ஒன்றாக கைகோர்த்துச் செல்ல வேண்டும்.

University Ragging: Senseless barbarism 14/02/2020

University Ragging: Senseless barbarism Yes, ragging has now become an act of cruelty and sa**sm committed by some of the senior students of Sri Lankan Universities on newly admitted students. Often overseen, it appears helplessly or intentionally, by the University administrations. Jaffna University senior students in Kilinochchi have ta...

Vil du plassere din bedrift på toppen av Møbelbutikk-listen i Oslo?

Klikk her for å få din Sponsede Oppføring.

Sted

Nettsted

Adresse


Oslo